மக்கள்இறைறமயும் மக்கள் சறைகளும்

2022 ஆம்ஆண் டு ஒக்ட ோபர்2 ஆம் திகதி அன்று யோழ்ப்போணத்தில் நட பபற்ற
ரோஜனி திரோணகமவின் 33வது நிடனவுக்கூ ் த்தில் ஏகமனதோக
ஏற்றுக்பகோள்ளப்ப ் ‌பிரக னம்.
ஜனநோயகம் என் பது மக்கள் இடறயோண் டமயில் பபோதிந்துள்ளது. ஜனநோயக
ஆ ்சி மக்களின் இடறயோண் டமடய முன்னிறுத்துகிறது. ஆனோல் தற்டபோடதய
பபோருளோதோர மற்றும்அரசியல் பநருக்கடி நோ ்டில்உள்ள பிரதிநிதித்துவ
வடிவங்களின் ஊ ோக இ ம்பபறும்ஆ ்சியில் மக்களின் இடறயோண் டம
எவ்வோறு பெயற்படுகிறது என் பது குறித்துப்பல‌டகள்விகடளத்
டதோற்றுவித்துள்ளது. மக்கள் தங்கள் இடறயோண் டமடய மீளவும் தமதோக்கி,
எல்டலோருக்குமோன நியோயமோன, ெமத்துவமோன, ஜனநோயகமோன ஒரு
வோழ்க்டகடய டவண் டி நிற்கடவண் டும்.
100 நோ ்களுக்கு நீ டித்த அறகலய-டபோரோ ் ம், மக்களி ம் இருக்கக்கூடிய‌
பலத்டதயும், மக்கள் பவளிப்படுத்த‌டவண் டிய பலத்திடனயும்
எடுத்துக்கோ ்டுகின் றது. மக்கள்ஆ ்சியின் படிநிடலப்படுத்தப்ப ்
தன்டமக்கும், ஏற்றத்தோழ்வுகளுக்கும் ஓர்எதிர்விடனயிடன வழங்கக்
கூடியவர்களோகவும், அடத டநரத்தில் ஏற்கனடவ இருக்கும் பிரதிநிதித்துவ
ஆ ்சியடமப்பின் ஜனநோயக பெயற்போடுகளுக்கு துடணயோகவும், அவற்றிடன
ஆழப்படுத்துவதற்கோன‌ெக்தியோகவும் மோற டவண் டும்.
தற்டபோடதய அரெோங்கம் தனது அதிகோரங்கடளத்துஸ் பிரடயோகம் பெய்து
வருவது ன், அடனத்து உடரயோ ல்கடளயும்மு க்கி வருகிறது. இந்த‌
இக்க ் ோன தருணத்தில், அரசின் அ க்குமுடறடய எதிர்த்து நிற்பது அவசியம்.
டதசிய ரீதியோகவும், பிரோந்திய ரீதியோகவும், அரசியல் ரீதியோகவும், ெமூக
ரீதியோகவும் எமக்கிட யில்ஆழமோக டவரூன்றியிருக்கும் பிளவுகள் மற்றும்
டவறுபோடுகடள உணர்ந்து, எமது மத்தியில் ஜனநோயகத்டத
உறுதிப்படுத்துவதற்கு நோம் மக்களோக ஒன்றிடணந்து பெயற்ப டவண் டும்.
வர்க்கம், இனத்துவம், பமோழி, மதம், போலினம், பிரோந்தியம் டபோன் ற அடனத்துப்
படிநிடலகள் மற்றும் ஏற்றத்தோழ்வுகளுக்கு எதிரோக நோம் டபோரோ டவண் டும்.
இத்தடகய சூழலில், மக்கள் ெடபகள் நோடு முழுவதும் டதசிய மற்றும் பிரோந்திய
ம ் ங்களில் ஜனநோயக ந வடிக்டககளுக்கோக மக்கடள
அணிதிர ்டுவதற்கோன ஒரு மோர்க்கமோக‌இருக்க முடியும். மக்கள் ெடபகளின்
அடிப்பட க்பகோள்டகயோனது, குரலற்ற மற்றும்மிகவும் ஒதுக்கப்ப ் ,
ஒடுக்கப்ப ் மக்களுக்கு அதிகோரத்திடன வழங்குவதோகும். இத்தடகய தி ் ம்
மக்களின் இடறயோண் டமடய உறுதிப்படுத்த உதவும்.
ராஜனி திராண‌கம ஞாைகார்த்தக்குழு
சகவாழ்வுக்கான யாழ்ை்ைாணமக்கள் ஒன் றியம்