Views
ஒழுக்கக்கேடான, துரோக அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவோம்!
By Raju Prabath Lankaloka நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவை மக்களால் வெளியேற்றியதன் காரணமாக அந்த பதவி வெற்றிடமானது. ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சவைப் போலவே மக்களால் வெறுக்கப்பட்டவர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Read more…